நான் நீ என்றில்லை
மேல் கீழ் என்றில்லை
உயர்வு தாழ்வு என்றில்லை
குளிர்ச்சி வெப்பம் என்றில்லை
காதல் காமம் என்றில்லை
நட்பு பகைமை என்றில்லை
எல்லாம் ஒன்றாகி உலகறியா ஒளிந்திருக்கும் கடவுளே
உன்னை வணங்குகிறேன்.
Sunday, October 2, 2011
ஒளிந்திருக்கும் கடவுள்
படைப்பு.... மடல்காரன்_MadalKaran at Sunday, October 02, 2011
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அருமை!
Post a Comment