சலனமில்லா சடலம்
பாதை தெரிந்த பயணம்
கிறக்கம் தரும் மயக்கம்
கிறங்க வைத்து உருக்கும்
சதையை கொஞ்சம் கிழிக்கும்
தனக்குள் இருந்து சிரிக்கும்
தானே மேல் என நினைக்கும்
எமனை காதலிக்கும்
விழியில் வழியும் நீராகும்
வலியில் பயிராகும்
வலிப்பதால் அது உயிராகும்.
Tuesday, September 14, 2010
உயிரின் செறுக்கு
படைப்பு.... மடல்காரன்_MadalKaran at Tuesday, September 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
before playing in life bigly but gon after smiling simply in a sematary
Post a Comment